Bull breeding bill

img

காளை இனங்களை அழிக்கும் மசோதா: எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றம்

சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று (ஜூலை 20) இந்த மசோதா விவாதத்திற்கு வந்தது. அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர் கு.பிச்சாண்டி, இந்த மசோதா விவசாயிகளுக்கு விரோதமானது.